எல்லோரையும் கொன்றதுக்குப் பிறகு கம்யூனிஸம் கண்டிப்பாக வெல்லும்!
இதுவரை கம்யூனிஸ்ட்களால் கொல்லபட்டோர் எண்ணிக்கை – சீனாவில் 5 கோடி, ரஷ்யாவில் 3கோடி, கம்போடியாவில் 2கோடி. இந்தியால எத்தனை பேர கொல்லணும்னு நினைச்சிருக்கானுங்கலோ.
கேரலாளயும் வங்காலத்துலயும் மக்கள் பிச்சை எடுக்கரத பாத்தும் இங்க இருக்குற லூசுபசங்க கம்யூனிஸ்ட்டுக்கு ஒட்டு போட்டா இவனுங்க சாவுறதுல தப்பே இல்ல. வங்காளம் இந்தியா விடுதலை வாங்கும் போது இந்தியாவின் முன்னோடி மாநிலமாக இருந்தது. இப்போதோ ஒரு பிச்சைக்கார மாநிலமாக மாறிவிட்டது. ரொம்ப நன்றி கம்யூனிஸ்ட் தோழர்களே. ஒரு காலத்துல(1951) ஒரு சராசரி வங்காளநின் சராசரி வருமானம் தமிழனின் சராசரி வருமானத்தை விடா 20% அதிகமாக இருந்தது. இன்றோ, தமிழனின் சராசரி வருமானம் வங்காளநின் சராசரி வருமானத்தை விட 50% அதிகமாக உள்ளது. இத்தனைக்கும் வங்காளத்தில் தமிழகத்தைப் போல தண்ணீர் தட்டுப்பாடு கூட கிடையாது!
http://statisticstimes.com/economy/gdp-capita-of-indian-states.php
மக்களை கொன்றதில் இவர்கள் ரெக்கார்டை இன்னும் யாருமே முறியடிக்கவில்லை. இனி யாராவது 20 கோடி பேரை 50 வருசத்துல கொன்றால் தான் இவர்கள் ரெக்கார்டை முறியடிக்க முடியும். இவை இந்தியா உள்பட பிற “சோசலிசம்” பின்பற்றிய நாடுகளில் நடந்த பட்டினிசாவுகலை சேர்க்காமல் வரப்பட்ட எண்ணிக்கை . அவற்றை சேற்றால், இவர்களது கொள்கைகளால் இறந்தவர் எண்ணிக்கை 40 கோடிகளுக்கு மேல் இருக்கும்.
சரி விடுங்கள் , ஒரு நாடு இவர்கள் கொள்கையினால் உருப்பட்டதாக காமியுங்கள் பார்ப்போம். கியூபாவா? அது அவ்ளோ அருமையாக இருக்க போய்தான் அங்க இருக்குற மக்கள் அமெரிக்காவுக்கு உயிரை பனையை வைத்து படகுல தப்பி ஒடுறாங்களா? என்ன ஒரு அருமையான நாடு.கியூபா மக்களுக்கு தப்பி ஓட பக்கத்துல அமெரிக்கா இருக்குங்க. நம்ம மக்கள் பாவம். நம் மக்களுக்குத் தப்பி ஓடக்கூட நாடு இல்லை. அதனால் தயவு செஞ்சி உங்க புரட்சியை உங்களோட வச்சிக்கங்க ப்ளீஸ். நம்ம மக்கள் பாவம். 200 வருசம் வெள்ளைக்காரனிடம் அடிமைத்தனத்தை அவர்கள் அனுபவிச்சதே போதுமான தண்டனை. உங்க புரட்சிக்காக இன்னொரு முறை அடிமைப்பட்டா அவங்க தாங்க மாட்டாங்க ப்ளீஸ்.
ஊருக்கு ரெண்டு கம்யூனிஸ்ட் இருப்பான்- ஊரையே வேலை செய்ய விடாம கெடத்துருவான். ஒன்னும் வேண்டாம், கதிரருப்பு இயந்திரம் வந்த போது கம்யூனிஸ்டுகள், அதனால மக்களுக்கு வேலைவாய்ப்பு போகும் என்கிற பேரில் எதிர்த்தாங்களா இல்லையா? இப்ப யோசிச்சி பாருங்க, கதிரருப்பு மசினை இவனுங்க பேச்சை கேட்டு வரவிடாம செஞ்சிருந்தா, இப்ப இங்க எவனுக்காது சாப்பாடு கிடைக்குமா?
இதுதான் கம்யூனிஸம். இவனுங்க பேச்சை கேட்டல், நம்ம நாடு வெலங்காம போயிடும், மத்த கம்யூனிஸ்ட் நாடுகள் மாறியே! இது வரை புரட்சி என்ற பெயரில் இவர்கள் கொன்றது போதும். இனியாவது ஏழைகள் வாழ்க்கையில் முன்னேரட்டும்.புரிஞ்சுக்கோ தப்புச்சிக்கோ!!!
Image credit:
http://statisticstimes.com/economy/gdp-capita-of-indian-states.php
http://www.npr.org/2012/04/09/150149910/exposing-indonesias-cold-war-communist-purge